வேருக்கு நீர்
வேருக்கு நீர்
  • 226
  • 19 965 258
உண்மையில் டிராகன் ப்ரூட் செய்வது என்ன தெரியுமா|dragon fruit cultivation in tamilnadu-verukku neer
வீடியோவில் டிராகன் ப்ரூட் வளர்ப்பது அறுவடை நீர் பாசனம் செய்வது எப்படி என்பது பற்றி தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.டிராகன் பழம் சாப்பிடுவதால் நன்மை என்ன என்பது கூறப்பட்டுள்ளது . மேலும் வெளிநாட்டு டிராகன் ப்ரூட் வருகையால் நாட்டு சீதா கொய்யா பழங்கள் அழிந்து வருவது பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
In this video talk about dragon fruit harvest dragon fruit health benefits and cultivation in tamil
dragon fruit valarpu in tamil
dragon fruit farming cultivation in tamilnadu also dragon fruit valarpathu eppadi
how to grow a dragon fruit and where does dragon fruit come from
How to Grow and cultivating dragon fruit Plant from stem and seeds
How To grow and harvesting dragon fruit from stem Plants
How to make a drip irrigation system dragon fruit
How To make an automatic watering system in dragon fruit
How to cultivate dragon fruit also what is the use of dragon fruit plants
different types of dragon fruit
which is best dragon fruit varieties
how to grow dragon fruit at home
Join this channel to get access to perks:
ua-cam.com/channels/0w1HihdfVxSl_OWcRF4pWw.htmljoin
#verukkuneer
#வேருக்குநீர்
#agriculture
#village#vivasayam#agri
#dragonfruitfarming #dragonfruit
#dragonfruitplantation
#dragonfruitbenefits
#dragonfruitcutting
#dragonfruitcultivation
தொடர்புக்கு:
விவசாயி திரு.ஈஸ்வரன்
cell : 9443408619
ua-cam.com/video/Zebpb-3ClCY/v-deo.html
ua-cam.com/video/XVEPp2Rny40/v-deo.html
ஆன்மீகம் ,சுற்றுலா, Vlog காணொளிகளை காண
ua-cam.com/channels/EFS.html...
பொழுதுபோக்கு நகைச்சுவை காணொளிகளை காண
ua-cam.com/channels/sKh.html...
Переглядів: 1 487

Відео

புதிய முறை பாகற்காய் புடலங்காய் & பீர்க்கங்காய் வளர்ப்பு | Ridge snake & Bitter Gourd - verukku neer
Переглядів 60 тис.21 день тому
In this video spoke Ridge gourd snake gourd & Bitter Gourd tamil இந்த வீடியோவில் புதிய முறை பாகற்காய் புடலங்காய் & பீர்க்கங்காய் வளர்ப்பு மாற்றி யோசித்து வேளாண்மை செய்து லாபம் ஈட்டுவது எப்படி என்பது பற்றியும் செலவின்றி பந்தல் மற்றும் கம்பி முறை இல்லாமல் ஆமணக்கு செடியில் படர செய்து வளர்ப்பது எவ்வாறு என்பதையும் இயற்கை விவசாயி சதிஷ் தெளிவாக குறிப்பிட்டு உள்ளார். peerkangai pagarkai pudalangai vala...
மழைநீர் அறுவடையில் மகத்தான விவசாயம் | Rain water management in agriculture -verukku neer
Переглядів 1,3 тис.28 днів тому
In this video spoke about மழைநீர் அறுவடையில் மகத்தான விவசாயம் | Rain water management in agriculture tamil How to Grow plant using water management system How To grow agriculture harvest in ridgepole system how to harvest in rain water harvesting system Join this channel to get access to perks: ua-cam.com/channels/0w1HihdfVxSl_OWcRF4pWw.htmljoin #verukkuneer #வேருக்குநீர் #agriculture #village#...
லட்சங்களில் வருமானம் குட்டை,ஏரி,தொட்டி மீன் வளர்ப்பு| cement tank murrel fish farming
Переглядів 20 тис.Місяць тому
video tells about லட்சங்களில் வருமானம் குட்டை,ஏரி,தொட்டி மீன் வளர்ப்பு. விரால் கட்லா ரோகுமீன் வளர்ப்பு| cement tank murrel fish farming in tamil How to make fish farm in agriculture land How To made cement fish farm in tamilnadu How to make water management system in fish farm How To make natural fish farm in agriculture How To earn money in fish farming How To sale roku katla paarai fish in fi...
விதைகளில் வரம் நாட்டு ஆமணக்கு YTP 1|High Yielding YTP 1 Castor seed-verukku neer
Переглядів 57 тис.2 місяці тому
ஆமணக்கு எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவதால் உடல் வெப்பம் சமச்சீராக இருக்கும்.மருத்துவத்தில் சித்தர் காலம் முதல் இன்று வரை மருத்துவர்கள் மூட்டுவலி,தோல் பிரச்சினைகள் ,செரிமான கோளாறுகளுக்கு பரிந்துரைக்கிறார்கள்.மேலும் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தி ஆரோக்கியமுடன் மனிதர்கள் வாழ உதவுகிறது.ஜெட் என்ஜின்களுக்கு லூபிரிகேசன் ஆயிலாக பயன்படும்.ஆமணக்கு செடி வளர்ப்பது மூலம் அதன் விதையில் இருந்துதான் விளக்கெண்ண...
நொடியில் ரிவர்சில் வரப்பு மட்டமாக்கலாம்💪| verukkuneer
Переглядів 17 тис.5 місяців тому
In this video spoke how reversable rugged implements directly attach to the tractors in tamil இந்த காணொளியில் நொடியில் எப்படி முன்புறம் மற்றும் ரிவர்சில் வரப்பு மட்டமாக்கலாம் என்பது குறித்து விளக்குகிறார் விவசாயி Join this channel to get access to perks: ua-cam.com/channels/0w1HihdfVxSl_OWcRF4pWw.htmljoin #verukkuneer #வேருக்குநீர் #agriculture #village#vivasayam#agri #naturalfarming #organicfa...
காணக்கிடைக்காத அதிசய கல்லிச்சி மரம்| kallichi tree|kal ichi|FICUS MICROCARBA-verukkuneer
Переглядів 2,6 тис.5 місяців тому
காணக்கிடைக்காத அதிசய கல்லிச்சி மரம்| kallichi tree|kal ichi|FICUS MICROCARBA-verukkuneer
டிராகன் ப்ரூட் இப்படியும் வளர்க்க முடியுமா |Dragon fruit farming in tamil | verukkuneer
Переглядів 34 тис.5 місяців тому
டிராகன் ப்ரூட் இப்படியும் வளர்க்க முடியுமா |Dragon fruit farming in tamil | verukkuneer
தனியாள் பாத்திமுறை வியக்கும் விவசாயம்💪| watering system for plants- verukku neer
Переглядів 62 тис.5 місяців тому
தனியாள் பாத்திமுறை வியக்கும் விவசாயம்💪| watering system for plants- verukku neer
இயற்கை நாட்டு செந்தினை வளர்ப்பு |Health Benefits of Foxtail Millet (Thinai) | Health Tips Tamil
Переглядів 1,9 тис.6 місяців тому
இயற்கை நாட்டு செந்தினை வளர்ப்பு |Health Benefits of Foxtail Millet (Thinai) | Health Tips Tamil
கரும்பு வெட்டும் இயந்திரம் | Sugarcane Harvester in agri Field - verukku neer
Переглядів 14 тис.7 місяців тому
கரும்பு வெட்டும் இயந்திரம் | Sugarcane Harvester in agri Field - verukku neer
இயற்கை கோரை பாய் எப்படி தயாராகிறது |Korai Grass Mat| How to make Korai Mat in tamil
Переглядів 2,9 тис.7 місяців тому
இயற்கை கோரை பாய் எப்படி தயாராகிறது |Korai Grass Mat| How to make Korai Mat in tamil
இயற்கை வெற்றிலை செடி வளர்ப்பது எப்படி?|How to Grow betel leaf/vetrilai Plant
Переглядів 14 тис.8 місяців тому
இயற்கை வெற்றிலை செடி வளர்ப்பது எப்படி?|How to Grow betel leaf/vetrilai Plant
வரப்பு முறை இயற்கை விவசாயத்தில் சாதித்த இளம் விவசாயி |How to organic farming in tamil
Переглядів 68 тис.9 місяців тому
வரப்பு முறை இயற்கை விவசாயத்தில் சாதித்த இளம் விவசாயி |How to organic farming in tamil
இயற்கை நிலக்கடலை செடி வளர்ப்பது எப்படி? கிர்னார் 5 |How to Grow groundnut/peanut Plant from seed
Переглядів 407 тис.10 місяців тому
இயற்கை நிலக்கடலை செடி வளர்ப்பது எப்படி? கிர்னார் 5 |How to Grow groundnut/peanut Plant from seed
எளியபொருளில் வேர்க்கடலை அறுவடை, அசத்தும் விவசாயி groundnut peanut agriculture machine
Переглядів 105 тис.10 місяців тому
எளியபொருளில் வேர்க்கடலை அறுவடை, அசத்தும் விவசாயி groundnut peanut agriculture machine
இயற்கை கால்நடை பட்டிகள் | agriculture and organic farming shed patti - verukku neer
Переглядів 3,6 тис.10 місяців тому
இயற்கை கால்நடை பட்டிகள் | agriculture and organic farming shed patti - verukku neer
நன்மையும் லாபமும் தரும் நாட்டுத் தென்னை|How to Grow Coconut Tree from Seed
Переглядів 3,9 тис.11 місяців тому
நன்மையும் லாபமும் தரும் நாட்டுத் தென்னை|How to Grow Coconut Tree from Seed
ஆமணக்கு செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Ricinus (Castrol Oil) Plant from seed
Переглядів 243 тис.11 місяців тому
ஆமணக்கு செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Ricinus (Castrol Oil) Plant from seed
பறவைகளை வாழ விடுவோம் உணவு சங்கிலியை மீட்டிடுவோம்|பறவை விரட்டும் Agriculture machine-verukku neer
Переглядів 1,6 тис.Рік тому
பறவைகளை வாழ விடுவோம் உணவு சங்கிலியை மீட்டிடுவோம்|பறவை விரட்டும் Agriculture machine-verukku neer
இயற்கை மண் உருவாக்கி விளைச்சல் கூட்டலாம் || water softener | water softening system
Переглядів 4,5 тис.Рік тому
இயற்கை மண் உருவாக்கி விளைச்சல் கூட்டலாம் || water softener | water softening system
சொட்டுநீர் பாசன வகைகள் Drip irrigation tamil| துளி முறை மற்றும் தூவல் முறை நீர்ப்பாசனம்
Переглядів 42 тис.Рік тому
சொட்டுநீர் பாசன வகைகள் Drip irrigation tamil| துளி முறை மற்றும் தூவல் முறை நீர்ப்பாசனம்
விவசாயிகளின் மண்ணின் கறுப்புதங்கம் | how to make vermicompost || types of composting worms
Переглядів 2,5 тис.Рік тому
விவசாயிகளின் மண்ணின் கறுப்புதங்கம் | how to make vermicompost || types of composting worms
இயற்கை நாவல் பழம் மரம் வளர்ப்பது எப்படி? How to grow Jamun Fruit (Java Plum) - verukku neer
Переглядів 54 тис.Рік тому
இயற்கை நாவல் பழம் மரம் வளர்ப்பது எப்படி? How to grow Jamun Fruit (Java Plum) - verukku neer
Panjakavya preparation tamil-பஞ்சகாவ்யா,மீன் அமிலம் தயாரித்தல்/Panchagavya-verukku neer
Переглядів 2,3 тис.Рік тому
Panjakavya preparation tamil-பஞ்சகாவ்யா,மீன் அமிலம் தயாரித்தல்/Panchagavya-verukku neer
5 அடி முதல் 250 அடி வரை நீர் பாய்ச்சும் ஸ்பிரிங்க்ளேர் |Amazing Sprinkler Irrigation System in India
Переглядів 33 тис.Рік тому
5 அடி முதல் 250 அடி வரை நீர் பாய்ச்சும் ஸ்பிரிங்க்ளேர் |Amazing Sprinkler Irrigation System in India
நாட்டுவிதைகள் அழிய காரணம் என்ன / Method of growing tomatoes -verukku neer
Переглядів 1,4 тис.Рік тому
நாட்டுவிதைகள் அழிய காரணம் என்ன / Method of growing tomatoes -verukku neer
நல்ல லாபம் தரும் மா மரம் வளர்ப்பு/ Mango Tree Cultivation -verukku neer
Переглядів 6 тис.Рік тому
நல்ல லாபம் தரும் மா மரம் வளர்ப்பு/ Mango Tree Cultivation -verukku neer
வறட்சி காலத்திலும் பணம் ,பலன் தரும் இலவம் பஞ்சு Silk Cotton Tree Farm- verukku neer
Переглядів 2,1 тис.Рік тому
வறட்சி காலத்திலும் பணம் ,பலன் தரும் இலவம் பஞ்சு Silk Cotton Tree Farm- verukku neer
மழைச்சாரல் மாறி பரப்பிவிட்டு விவசாயம்| drip irrigation -verukku neer
Переглядів 2,8 тис.Рік тому
மழைச்சாரல் மாறி பரப்பிவிட்டு விவசாயம்| drip irrigation -verukku neer

КОМЕНТАРІ

  • @hariharan5094
    @hariharan5094 День тому

    Fraud....kandasawmy and his son

  • @samyvera3367
    @samyvera3367 2 дні тому

    🙏🙏🙏

  • @Sajithadevadas
    @Sajithadevadas 3 дні тому

    👍💕

  • @Sajithadevadas
    @Sajithadevadas 3 дні тому

    👍💕💕👍

  • @Sajithadevadas
    @Sajithadevadas 3 дні тому

    👍💕💕

  • @PakirathanKanthasamy
    @PakirathanKanthasamy 4 дні тому

    ❤❤❤❤❤2👍👍👍👍🙏🙏🙏

  • @SahidhaBanu-dz1dz
    @SahidhaBanu-dz1dz 4 дні тому

    Superga

  • @anandaselvamn535
    @anandaselvamn535 5 днів тому

    Super

  • @ArunKumaran-we6ul
    @ArunKumaran-we6ul 6 днів тому

    Pongada ippatha vetti potturinga

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 6 днів тому

    அருமையான பதிவு :

  • @devab283
    @devab283 7 днів тому

    super bro

  • @vigneshwar5843
    @vigneshwar5843 7 днів тому

    I have fish farm in my garden cement pool . Im the costomer for 1.5years. They provide good bread fish and delivery through bus.The speach gave by him in this vedio is true❤

  • @ROLEXSIR.GAMING
    @ROLEXSIR.GAMING 8 днів тому

    முத்துகொட்டை ❤❤❤

  • @thomasraj7205
    @thomasraj7205 8 днів тому

    Indian farmers need this low cost farming.👍

  • @MuralimuraliMurali-r5v
    @MuralimuraliMurali-r5v 8 днів тому

    விதை எங்க கிடைக்கும் அண்ணா

  • @bobbythompson398
    @bobbythompson398 8 днів тому

    Pen panai aan panai nu yepadi kandu pudikrathu

  • @PrabhuPrabhu-l8q
    @PrabhuPrabhu-l8q 8 днів тому

    Sir number venum 5000 chedi venum

  • @user-fy3yz1jy4t
    @user-fy3yz1jy4t 8 днів тому

    மிகவும் சிறப்பு அருமை ❤❤❤

  • @chokkanathanchokkalingam2701
    @chokkanathanchokkalingam2701 8 днів тому

    தென்னைநடவின்போது ஆமணக்கு ஊடுபயிராக ஆமணக்கு நடலாமா?

  • @bazhakumar7983
    @bazhakumar7983 9 днів тому

    AALE THATTAI ITHU KOODU VAAI IRUKKUM KAIVUNAI PORULKAL SEIYALAM❤

  • @sshavikumar612
    @sshavikumar612 9 днів тому

    👍

  • @user-gq5vy3lm8n
    @user-gq5vy3lm8n 9 днів тому

    We sold our lands because of water broblem

  • @anandkumar2005
    @anandkumar2005 9 днів тому

    To prevent durt winds To prevent swarming pest 🦟🦟🦟🦟🦟🦟🦟🦟🦟

  • @kalamurugan8163
    @kalamurugan8163 10 днів тому

    Super

  • @jajatikesharimahanta930
    @jajatikesharimahanta930 10 днів тому

    We want to plant these tree and we have the seeds But don't know the process I want to talk you Could you share your number

  • @VGovindarajan-e3f
    @VGovindarajan-e3f 10 днів тому

    இதை கூடைசெய்யலாம் தடுப்பு தட்டு செய்யலாம்

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m 11 днів тому

    பனைமரம்

  • @ganeshr6441
    @ganeshr6441 11 днів тому

    நம் முன்னோர்களின் அறிவு 🙏🙏🙏

  • @mahendrankathirvelug
    @mahendrankathirvelug 11 днів тому

    பாலைவணமாகி விடும்.

  • @vigneshwaran8611
    @vigneshwaran8611 11 днів тому

    திராவிட கட்சிகள் ஒழிந்தால் நமக்கு பனைமரத்தின் முழு பயன்களும் கிடைக்கும் திராவிடர்கள் கல் இறக்க அனுமதி தரப்போவதில்லை அப்படி தந்தால் அரசு மதுபானம் விற்பனை ஆகாது தமிழகத்திற்கு வருமானம் கிடைக்காது என்ற மாயத்தோற்றம்

  • @user-mc5jg8kt2c
    @user-mc5jg8kt2c 11 днів тому

    உழவு ஓட்டும் நேரம் அதற்கான கூலி ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கு🤣🤣🤣

  • @saralabasker130
    @saralabasker130 12 днів тому

    👌♥️♥️

  • @haribabubabug7582
    @haribabubabug7582 12 днів тому

    Good 👍👍👍 thanks

  • @kongusangamm3118
    @kongusangamm3118 12 днів тому

    சிறப்பு

  • @arunithsadana18
    @arunithsadana18 12 днів тому

    🎉🎉🎉

  • @sarjunan131
    @sarjunan131 12 днів тому

    இன்னும் பல கானொலிகள் வேண்டும்.

  • @t.manikandankandan4636
    @t.manikandankandan4636 13 днів тому

    எந்த எரிய

  • @t.manikandankandan4636
    @t.manikandankandan4636 13 днів тому

    எந்த எரிய

  • @chandrapaulperumal3536
    @chandrapaulperumal3536 13 днів тому

    சூப்பர்...

  • @margaretjohn5590
    @margaretjohn5590 13 днів тому

    Excellent.... brother.

  • @PradeepK-cg1np
    @PradeepK-cg1np 14 днів тому

    அண்ணா இவர் rain hose வைத்துள்ளார் அதை பற்றி காணொளி போடவும்

  • @guhanmdr6453
    @guhanmdr6453 14 днів тому

    இதனால அப்பப்ப சண்டை தான் வருது எல்லாம் சொல்லும் போது நல்ல தா இருக்கும்

  • @VelsAgrotech-ph7eb
    @VelsAgrotech-ph7eb 14 днів тому

    5 வருடம் கழித்து கன்று எடுங்கள் நீங்கள் கன்று விற்று காசு பார்க்க ஆசை படுகிறீர்கள் பாவம் விவசாயிகள்

  • @PradeepK-cg1np
    @PradeepK-cg1np 14 днів тому

    அண்ணா உங்களுடைய யூடியூப் சேனலில் பதியப்படும் வீடியோக்கள் அருமையாக உள்ளது மேலும் உண்மைத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது, வேருக்கு நீரில் போடப்படும் காணொளிகள் நீர் குறைந்த மற்றும் நடுத்தர வர்க்க விவசாயிகளுக்கு பொக்கிஷமாக உள்ளது

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 14 днів тому

    பீர்க்கங்காய் இரத்த உற்பத்திக்கு உதவும்

  • @thothandiv552
    @thothandiv552 14 днів тому

    Bore Pipe lift pathi sollunga

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 14 днів тому

    அருமை

  • @Loganayakidurai
    @Loganayakidurai 15 днів тому

    Ungakita kg evlo bro

  • @ksbrave7778
    @ksbrave7778 16 днів тому

    Oru doubt thala, ippo varapula yaru maram vekkiradhunu sanda varaadha?

  • @user-yo7hq6mk2i
    @user-yo7hq6mk2i 16 днів тому

    Please don't put salt for the plant,let it grow